Breaking | DMK MLA | முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு | ஆஜரான திமுக எம்எல்ஏ
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு | ஆஜரான திமுக எம்எல்ஏ
Breaking | DMK MLA | முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு | ஆஜரான திமுக எம்எல்ஏ
#CMVijay #DMK #MLA #TNPolice #ThanthiTV
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆஜர் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் திமுக எம்எல்ஏ ஆஜர் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆஜர் CM குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு - வசந்தம் கார்த்திகேயன் ஆஜர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் ஆஜர்
