CM Vijay | Pudukkottai | நேரில் இறங்கும் CM விஜய் | புதுக்கோட்டை பிளான் இதுதான்..
நேரில் இறங்கும் CM விஜய் | புதுக்கோட்டை பிளான் இதுதான்..
Breaking | CM Vijay | Pudukkottai | நேரில் இறங்கும் CM விஜய் | தடபுடல் ஏற்பாடுகள் | புதுக்கோட்டை பிளான் இதுதான்..
#CMVijay #Pudukkottai #TVKVijay #ThanthiTV
நாளை மறுநாள் புதுக்கோட்டை செல்கிறார் CM விஜய் CM விஜய் வருகைக்காக தீவிரமடையும் முன்னேற்பாடுகள் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் விழா மேடை அமைப்பு பயனாளிகள் அமர பந்தல் அமைக்கும் பணி தீவிரம் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை பேருந்து நிலையம் போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர கடைகள் அகற்றம் முதலமைச்சர் விஜய் நாளை மறுநாள் புதுக்கோட்டை செல்லும் நிலையில், ஆயுதப்படை மைதானத்தில் விழா மேடை மற்றும் பயனாளிகள் அமர்வதற்கான பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன...
