CM Vijay | TN Police | "ரூ3000 டூ ரூ.50,000.." சிஸ்டத்தையே மாற்றிய CM விஜய்..உற்சாகத்தில் TN போலீஸ்
CM Vijay | TN Police | "ரூ3000 டூ ரூ.50,000.." சிஸ்டத்தையே மாற்றிய CM விஜய்..உற்சாகத்தில் TN போலீஸ்
CM Vijay | TN Police | "ரூ3000 டூ ரூ.50,000.." சிஸ்டத்தையே மாற்றிய CM விஜய்.. உற்சாகத்தில் TN போலீஸ் #CMVijay #TNPolice #DGP #TNPolitics மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, இலஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
