BREAKING || ஆய்வு செய்த இடத்திலேயே CM விஜய் போட்ட உத்தரவு

ஆய்வு செய்த இடத்திலேயே CM விஜய் போட்ட உத்தரவு

#cmvijay | #ChembarambakkamLake | #chennai

BREAKING || ஆய்வு செய்த இடத்திலேயே CM விஜய் போட்ட உத்தரவு செம்பரம்பாக்கம் ஏரியில் CM விஜய் ஆய்வு - அதிகாரிகளுக்கு உத்தரவு நீர்வரத்து, மழையை பொறுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்க CM விஜய் உத்தரவு செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து , அணையின் நீர் இருப்பு , வானிலை முன்னறிவிப்புகள் , மழையின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து நீர் திறக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு பருவ மழை காலகட்டத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை முழுமையாக கண்காணித்து தொடர்ந்து மக்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மக்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கையோடு முன்கூட்டியே ஏரிகள் திறக்கும் பட்சத்தில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com