CM Vijay | ஆய்வில் இறங்கிய CM விஜய்.. உடனே கொடுத்த உத்தரவு
CM Vijay | ஆய்வில் இறங்கிய CM விஜய்.. உடனே கொடுத்த உத்தரவு
ஆய்வில் இறங்கிய CM விஜய்.. உடனே கொடுத்த உத்தரவு கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறார் CM விஜய் ரூ.4,276.44 கோடி செலவில் தினமும் 40 கோடி லிட்டர்(400 மில்லியன் லிட்டர்) கடல் நீரை குடிநீராக்கி சுத்திகரித்து வினியோகிப்பதற்காக 3-வது புதிய குடிநீர் ஆலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது
