தனுஷ் பிறந்தநாள்.. போயஸ் கார்டன் நோக்கி கூட்டம் கூட்டமாக வரும் ரசிகர்கள்
நடிகர் தனுஷ் பிறந்தநாள் - போயஸ் கார்டன் வீட்டின் முன்பு கூடும் ரசிகர்கள் நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் போயஸ் கார்டனில் உள்ள தனுஷ் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்