CM Vijay Wish | ``அந்த விநாயகப் பெருமானோட அருளால..’’ CM விஜய் வாழ்த்து பதிவு

``அந்த விநாயகப் பெருமானோட அருளால..’’ CM விஜய் வாழ்த்து பதிவு

விநாயகர் சதுர்த்தி திருநாளில், தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்! மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!

X

Thanthi TV
www.thanthitv.com