BREAKING ||வயநாடு கோரம்... மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்க இறங்கிய மோப்ப நாய்கள் வயநாடு, மேப்பாடி நிலச்சரிவு - மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு பணி வயநாட்டில் மண்ணுக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என மோப்ப நாய்களுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்