Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை
Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை
Breaking | Keralam Landslide | NDRF | சன்னல்களை உடைத்து கொண்டு புகுந்த காட்டாற்று வெள்ளம் | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை
கேரள மாநிலம் இடுக்கி, கோட்டயத்தில் கனமழையால் நிலச்சரிவு இடுக்கி, கோட்டயத்தில் பல இடங்களில் நிலச்சரிவு வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு