BREAKING || "மறந்துட்டாங்க... இனிமே இல்ல"னு எல்லாரும் பேச... மொத்த பேருக்கும் ஷாக் கொடுத்த தவெக
"மறந்துட்டாங்க... இனிமே இல்ல"னு எல்லாரும் பேச... மொத்த பேருக்கும் ஷாக் கொடுத்த தவெக
BREAKING || "மறந்துட்டாங்க... இனிமே இல்ல"னு எல்லாரும் பேச... மொத்த பேருக்கும் ஷாக் கொடுத்த தவெக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குக் கல்வி விருதுகள் வழங்கும் விழா நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான அனுமதி பாஸ்களை ஐந்து மாவட்ட நிர்வாகிகள் அமைச்சர் ஆனந்தை சந்தித்து பெற்றுள்ளனர். இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் சீனிவாசன் வழங்கிட கேட்கலாம்.
