ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ரத்து செய்யப்படும் -தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை