Breaking | CM Vijay | Vaiko | CM விஜய்யுடன் பேசியது என்ன? | முதல்முறையாக மனம்திறந்த வைகோ
Breaking | CM Vijay | Vaiko | CM விஜய்யுடன் பேசியது என்ன? | முதல்முறையாக மனம்திறந்த வைகோ
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக - வைகோ விளக்கம் கூட்டணி பேச்சுவார்த்தையில் என்னை சந்திக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார் - வைகோ நேரம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என ஸ்டாலின் கூறினார் - வைகோ CM விஜய்யுடன் பேசியது என்ன? - மனம் திறந்த வைகோ CM விஜய்யுடன் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் பேசினேன் - வைகோ "2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும்" நான் சொல்லும் இடத்திற்கு வந்து பிரசாரம் செய்வேன் என CM சொன்னார் - வைகோ மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வைகோ பேச்சு
