#BREAKING | CM Vijay | "என் நண்பன் விஜய் .." - மலேசிய பிரதமரிடம் இருந்து CM-க்கு வந்த வாழ்த்து

#BREAKING | CM Vijay | "என் நண்பன் விஜய் .." - மலேசிய பிரதமரிடம் இருந்து CM-க்கு வந்த வாழ்த்து

தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது நண்பர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள் - மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் திரையில் ஊழல் அரசியல்வாதிகளை வீழ்த்திய விஜய்யிடம், தற்போது நிஜத்தில் மக்கள் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர் தமிழக மக்களின் 'ஒரு விரல் புரட்சி' தற்போது ஒரு புதிய வரலாற்றைப் படைக்கக் காத்திருக்கிறது - அன்வர் இப்ராகிம் நெகிழ்ச்சி மலேசியா மற்றும் தமிழகம் இடையே பல தலைமுறைகளாக ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் நீடிக்கின்றன தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய்யுடன் இணைந்து வரும் ஆண்டுகளில் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் சர்வதேச அளவில் ஒரு நாட்டின் பிரதமர், தமிழகத்தின் புதிய முதல்வருக்கு எக்ஸ் (X) தளம் வாயிலாக வாழ்த்துத் தெரிவித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com