Breaking | CM Vijay | நெருங்கும் பட்ஜெட் | மாஸ்டர் பிளானில் CM விஜய்

Breaking | CM Vijay | நெருங்கும் பட்ஜெட் | மாஸ்டர் பிளானில் CM விஜய்

Breaking | CM Vijay | நெருங்கும் பட்ஜெட் | மாஸ்டர் பிளானில் CM விஜய்

குறு, சிறு, நடுத்தர தொழில்துறை - CM விஜய் ஆலோசனை முதல்வர் விஜய் தலைமையில் MSME ஆய்வு கூட்டம் தொடங்கியது ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மதன் ராஜா, அதிகாரிகள் பங்கேற்பு புதிய தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் குறித்து ஆலோசனை சிறிய நகரங்களில் மைக்ரோ டெக் பார்க் அமைப்பது குறித்து CM விஜய் ஆய்வு இளைஞர்களுக்கு பிணையில்லா கடன் வழங்குவது குறித்து ஆலோசனை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் குறித்து பரிசீலனை

X

Thanthi TV
www.thanthitv.com