Breaking | TN Rains | Rain Alert | ``அரபிக்கடலில் கிளம்பும் அசுரன்..'' | வந்தது அலர்ட்

``அரபிக்கடலில் கிளம்பும் அசுரன்..'' | வந்தது அலர்ட்

Breaking | TN Rains | Rain Alert | ``அரபிக்கடலில் கிளம்பும் அசுரன்..'' | வந்தது அலர்ட் | ஆயுத பூஜை என்னாகுமோ?

#TNRains #chennairains #Rainalert #arabicsea #Rainupdate #weatherupdate #weather #thanthitv

அரபிக்கடலில் அக்.19ல் காற்றழுத்த தாழ்வு பகுதி - வாய்ப்பு நாளை மறுநாள் அரபி கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு "தென்மேற்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது" "வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு" கடல் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தல்

X

Thanthi TV
www.thanthitv.com