Tasmac | Wine Shop | Minister Vignesh | பாட்டிலுக்கு 10 ரூபா.. ஒரே நாளில் 67 பேர் சஸ்பெண்ட்..!
டாஸ்மாக் கடையில் எம்ஆர்பி விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் வசூலித்த 67 பணியாளர்கள் இன்று ஒரே நாளில் சஸ்பெண்ட் - அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை