Breaking | CM Vijay | "தவெகவை விட 10% கீழ்.. கூட்டணி தயவில் திமுக.." | உதயநிதிக்கு CM விஜய் பதிலடி
"தவெகவை விட 10% கீழ்.. கூட்டணி தயவில் திமுக.." | உதயநிதிக்கு CM விஜய் பதிலடி
Breaking | CM Vijay | "தவெகவை விட 10% கீழ்.. கூட்டணி தயவில் திமுக.." | உதயநிதிக்கு CM விஜய் பதிலடி #cmvijay #udhayanidhistalin #cmjosephvijay #tvk #tnassembly #politics #thanthitv #dmk "தவெகவை விட 10 சதவீதத்திற்கும் கீழ் தான் திமுக வாக்கு பெற்றுள்ளது" "சட்டப்பேரவையில் எதையும் மறைக்கவில்லை என்பதற்கு நேரலையே சாட்சி" "பெரும்பான்மை பெறவில்லை என அரதப் பழைய வாதத்தை வைக்கிறார் உதயநிதி" பேரவையில் எதிர்க்கட்சியினர் பேச்சுக்கு முதல்வர் விஜய் பதிலடி
