குஜராத் சக்தி பீடத்தில் தோன்றிய காட்சி.. பார்த்து பரவசமடைந்த பக்தர்கள்

x

இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் குஜராத்தில் உள்ள அம்பாஜி மாதாஜி கோயிலில் நடைபெற்ற தெய்வீக ட்ரோன் காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சக்திபீடத்தில், பதர்வி மகா கும்ப நிகழ்வையொட்டி, திரளான பக்தர்கள் வருகை தந்தனர். அரசூரி அம்பாஜி மாதா தேவஸ்தான அறக்கட்டளை சார்பில் முதன்முறையாக தெய்வீக ட்ரோன் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்