அமேசான் வெளியிட்ட புதிய அறிவிப்பு | Amazon

x

அமேசான் நிறுவனம், கேம்ஸ் பிரிவில் 180 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம், இசை, பாட்காஸ்ட், மனிதவள மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பிரிவுகளில், பணியாளர்களை நீக்கியுள்ளது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பணிநீக்கம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஈமெயில் மூலமாக சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அறிவிப்பை அனுப்பியுள்ளது. வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக பணி நீக்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்