இன்றைய தலைப்பு செய்திகள் (05-09-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

இன்றைய தலைப்பு செய்திகள் (05-09-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
Published on

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடனான சந்தி​ப்பின் போது பிரதமர் மோடி அறிவிப்பு...

சிகாகோவில் டிரில்லியன்ட் நிறுவனத்துடன் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்...

பி.எம். ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்....

படக்குழுவினர் மற்றும் குடும்பத்தினருடன் கோட் திரைப்படத்தை பார்த்தார், நடிகர் விஜய்...

போலி என்.சி.சி. முகாம் நடத்திய கிருஷ்ணகிரி பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை...

முதல் முறையாக சிறைக்கு வரும் இளைஞர்களை தனியாக அடைப்பதற்கு ஏற்பாடுகள் உள்ளதா...?

அமெரிக்காவில் பரவி வரும் துப்பாக்கி வன்முறை என்ற தொற்றுநோயை தடுத்து நிறுத்த வேண்டும்...

X

Thanthi TV
www.thanthitv.com