இன்றைய தலைப்பு செய்திகள் (09-07-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

ஆம்ஸ்ட்ராங் மனைவியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்...

இதுபோன்ற படுகொலை எந்த பகுதியிலும் நடைபெற கூடாது... குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும்...

ஒரே போதை ஊசியை பலரும் செலுத்தியதால் விபரீதம்...

ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு....

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி வருகை...

இந்தியன் 2 படத்தி​ற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு...

X

Thanthi TV
www.thanthitv.com