இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (01.06.2025)

x
  • ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாஜகவின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்ல துடிக்கிறார் ஈபிஎஸ்.....
  • அரசியல் ரீதியான முட்டுக்கட்டை, ஆளுநர் வழியாக முட்டுக்கட்டை என பல பிரச்சினைகள்....
  • இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு வீழாது.....
  • தமிழகத்திற்கு நிதி தர மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம், நகைக்கடன் கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி நீக்க வேண்டும், கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட 27 தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்....
  • விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்...
  • மதுரை பொதுக்குழு கூட்டம் முடிந்த பின் உணவருந்தினார், முதல்வர் ஸ்டாலின்....
  • மத்தியில், திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது கல்வியை ஏன் மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை என ஈ.பி.எஸ் கேள்வி......
  • அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் போட்டி...
  • தேமுதிகவுக்கு 2026ல் ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என, அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவிப்பு...
  • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தான் கூட்டணி குறித்து அறிவிப்போம்...

Next Story

மேலும் செய்திகள்