Street Interview | பைக் ரேஸில் இளைஞர்கள் | "பெற்றோர்கள் கண்டிக்க வேண்டும்.." | மக்கள் சொன்ன பாயிண்ட்
சென்னையில் பைக் ரேஸ் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில், சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டி உயிரிழந்த நிலையில் பைக் ரேஸ் இளைஞர்களை திருத்த என்ன வழி? என எமது செய்தியாளர் சிவகுமார் எழுப்பிய கேள்விக்கு மானாமதுரை பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம் ...
Next Story
