Street Interview | "விருப்பப்பட்டவங்க டியூசன் போலாம்.. முடிந்தவரை பள்ளியில் சொல்லிக் கொடுத்தால்.."
குழந்தைகளுக்கு டியூசன் கட்டாயமா?
பள்ளி-டியூசன் கற்பித்தலில் வித்தியாசம் என்ன?
பள்ளிக் குழந்தைகளுக்கு டியூசன் பாடம் கட்டாயம் தேவைப்படுகிறதா.. குழந்தைகள், பள்ளியில் கிடைக்காத எதை டியூசனில் பெறுகிறார்கள் என்பது குறித்து, ராணிப்பேட்டை பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
