Street Interview | "புக் பண்ணா 20 நாள் ஆகும்ன்னு சொல்றாங்க.." - புலம்பும் மக்கள்..
உங்கள் பகுதியில் பெட்ரோல் தட்டுப்பாடு உள்ளதா? பரவும் வதந்திகளால் உள்ளூர் சூழல் எவ்வாறு உள்ளது? தட்டுப்பாடு ஏற்படும் என்கிற வதந்தியை நம்பி பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்து வரும் நிலையில், உங்கள் பகுதியில் நிலவும் உண்மையான சூழல் என்ன என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பல்வேறு பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
