தனது கட்சி அலுவலக பேனரில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்திய செங்கோட்டையனின் செயல்பாடுகள் குறித்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...