Street Interview | IPL 2026 | CSK | Jadeja | Tiruvarur | ``CSK-க்கு நன்மை இருந்தாலும் ஜடேஜா இடத்தை யார் நிரப்புவா?'' | ரசிகர் கேள்வி
- ஜடேஜா அவுட்.. சாம்சன் இன்..' எப்படி இருக்கும் CSK அணி?
- மாற்றத்தால் ஏற்றம் காணுமா சென்னை சூப்பர் கிங்ஸ்
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் வரவிருக்கும் நிலையில், அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம், எது மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து,எமது செய்தியாளர் மணிகண்டன் எழுப்பிய கேள்விகளுக்கு, திருவாரூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...
Next Story
