Street Interview "Wife-க்கு ஒரு கிஃப்ட் வாங்கி கொடுக்கணும்னு ஆசை-2025 முடியல 2026ல் செய்வேன்"
2025 ம் ஆண்டில் நீங்கள் தவறவிட்டதாக நினைப்பது என்ன என்றும், அதனால் நீங்கள் இழந்தது என்ன என்பது குறித்தும் மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நீலகிரி மாவட்டம் குன்னூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
