Street Interview | ``இவர்களை நம்பிதான் போனாரு.. இன்னைக்கு ஓபிஎஸ் கதை என்னாச்சு?''
திமுகவில் வைத்திலிங்கம் இணைந்தது பற்றி?
அதிமுக அழைத்தும் முடிவை மாற்றியது ஏன்?
அதிமுகவில் அழைப்பு விடுத்தும், ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், திமுகவில் இணைந்தது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
