Street Interview | "ரூ.2000 கொடுக்கிறது ரொம்ப சந்தோசம்.. ஆனால்.." -மக்கள் சொல்லும் ட்விஸ்ட் பதில்கள்

x

அதிமுக ஆட்சி அமைந்ததும் மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு குறித்து மக்கள் குரல் பகுதியில், திரூவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்