Street Interview | "போன்லதான் குழந்தைகள் வளருதுங்க.. ரொம்ப கவனமா பாத்துக்கணும்.." - மக்கள் கருத்து

வீட்டில் இருக்கும் குழந்தைகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் மீது பெற்றோர் செலுத்த வேண்டிய கவனம் என்ன? எந்த இடத்தில் கண்காணிப்பு தவறுகிறது? என்பது குறித்து எமது செய்தியாளர் அந்தோணி ராஜ் எழுப்பிய கேள்விகளுக்கு காரைக்கால் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com