"வாக்கு சீட்டு வைத்து நிறைய கள்ள ஓட்டு" - திண்டுக்கல் பெண் அதிர்ச்சி கருத்து

x

Street Interview | ஓட்டு போட சிறந்த முறை எது? "வாக்கு சீட்டு வைத்து நிறைய கள்ள ஓட்டு" - திண்டுக்கல் பெண் அதிர்ச்சி கருத்து

தேர்தலில் வாக்களிக்கச் சிறந்த முறை.. வாக்குச் சீட்டு முறையா... அல்லது மின்னனு வாக்குப் பதிவு இயந்திரமா என்கிற கேள்விகளுக்கு, மக்கள் குரல் பகுதியில் திண்டுக்கல் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்