Street Interview | "குடிச்சிட்டு வண்டி ஓட்டி நிறைய விபத்து நடக்கிறதை தவிர்க்க இது தேவை.."

புத்தாண்டு கொண்டாட்டங்களில் எல்லை மீறும் சம்பவங்களை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது சரியான நடவடிக்கைதானா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் சேலம் மாவட்டம் ஆத்தூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com