ஓடும்போதே பற்றிய தீ... ஆம்னி காரில் கடைசியாக மிஞ்சியது என்ன தெரியுமா?

x

ஓடும்போதே பற்றிய தீ... ஆம்னி காரில் கடைசியாக மிஞ்சியது என்ன தெரியுமா?

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே ஆம்னி காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதில் பயணித்தவர்கள் உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வவ்ந்தனர். இருந்தபோது கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

காரின் எஞ்சினில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்