பாகிஸ்தானிடம் த்ரில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே - இணையத்தில் பரவும் ரசிகரின் ரியாக்‌ஷன்

x

ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற நிலையில், கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் ரியாக்‌ஷன் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையின் நேற்றைய பரபரப்பான போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி த்ரில் வெற்றி பெற்றது. இது பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், ரசிகர் ஒருவர் கோபமடைந்து, பாகிஸ்தான் அணியை வசைபாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்