தோல்வியால் நொந்துபோன பாகிஸ்தானை வச்சி செய்யும் ஜிம்பாப்வே ரசிகர்கள்

x

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை ஜிம்பாப்வே தோற்கடித்த நிலையில், மிஸ்டர் பீன் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜிம்பாப்வே அதிபரும் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்...

ஜிம்பாப்வேவில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் மிஸ்டர் பீன் போன்ற தோற்றத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர் ஒருவர் நடித்துள்ளார்.

இவரின் நடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜிம்பாப்வே மக்கள், போலி மிஸ்டர் பீனை அனுப்பி பாகிஸ்தான் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் கூறி வந்தனர்.

இந்நிலையில், டி20 போட்டியில் பாகிஸ்தானை ஜிம்பாப்வே வீழ்த்த, போலி மிஸ்டர் பீனுக்கு பழி தீர்க்கப்பட்டதாக ஜிம்பாப்வே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்