பாகிஸ்தானில் பிறந்து பாகிஸ்தானுக்கே வேட்டு வைத்த ஜிம்பாப்வே வீரர் - ட்விஸ்ட் வைத்தவர் இவரே..!

x

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வேவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த சிக்கந்தர் ராசா பாகிஸ்தானில் பிறந்தவர்.

முக்கியமான நேரத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனை தந்த சிக்கந்தர் ராசா, கடைசி பந்தை துல்லியமாக கீப்பருக்கு எறிந்து ஷாகீன் அஃப்ரிடியை ரன் அவுட் செய்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானிஸ் பிறந்த ஒருவரே தங்களின் வெற்றிக்கு வேட்டு வைத்ததாக, சமூக வலைதளங்களில் பாக். ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்