"நீ அழகாக இருக்கிறாய்" நடு வானில் ஆணுக்கு முத்தம் கொடுத்த ஆண் - விமானத்தில் பரபரப்பு

x

டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆண் பணியாளரிடம் அத்துமீறி முத்தம் தந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்... டேவிட் ஆலன் பர்க் என்ற 61 வயது நபர், கழிவறைக்கு செல்வது போல் எழுந்து, ஆண் விமான பணியாளரிடம், "நீ அழகாக இருக்கிறாய்" என்று கூறியதுடன், அத்துமீறி கழுத்தில் முத்தமிட்டுள்ளார்... அந்த பணியாளர் அவ்விடத்தை விட்டு சட்டென நகர்ந்து நடந்த சம்பவத்தை சக பணியாளரிடம் தெரிவித்த நிலையில், விமானம் தரையிறங்கியதும் டேவிட் ஆலன் கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்