5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

x

கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா, திருச்சூர் மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 30 கிமீ முதல் 50 கிமீ வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்