2023 சதுர அடி, 223 கிலோ வண்ண பொடி...250 பெண்கள்.. பிரம்மாண்ட கோலம்... உலக சாதனை ஓவியம்

x

சென்னையை அடுத்த அம்பத்தூரில், பொங்கலை முன்னிட்டு 2023 சதுர அடியில் வரையப்பட்ட பிரம்மாண்ட கோலம் பார்வையாளர்களை கவர்ந்த‌து..

250 சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் இணைந்து, 223 கிலோ வண்ண பொடிகளால் இந்த கோலத்தை வரைந்தனர்.

பிரமாண்ட விவசாயி ஓவியம் உலக சாதனை படைத்த பெண்கள் யைக பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்