கல்குவாரியில் திடீர் மண்சரிவு..JCBயோடு சிக்கிக்கொண்ட தொழிலாளி..மீட்கும் பணி தீவிரம்

x

புதுக்கோட்டை மாவட்டம் ராக்கத்தான் பட்டி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் மண்சரிவு/ஜேசிபி இயந்திரத்துடன் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளி/மண்சரிவில் சிக்கிய நபரை மீட்கும் பணி தீவிரம்////ராக்கத்தான் பட்டி, புதுக்கோட்டை/2/கல்குவாரியில் மண்சரிவு - சிக்கிய தொழிலாளி


Next Story

மேலும் செய்திகள்