#BREAKING | பள்ளிகள் திறப்பு எப்போது..? - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

#BREAKING | பள்ளிகள் திறப்பு எப்போது..? - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
Published on
• பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு • வெயில் சுட்டெரிப்பதால் தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு • பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் • மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு என தகவல் • ஜூன் 5 அல்லது ஜூன் 7 -ஆம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு • முதல்வருடன் ஆலோசித்த பிறகு, பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் பேட்டி
X

Thanthi TV
www.thanthitv.com