ரோகித் சர்மாவுக்கு என்ன ஆச்சு? | MI | IPL2023 | Rohit sharma

x

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்துள்ளார். பெங்களூருவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 7 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்தார். கடந்த ஐந்து போட்டிகளில் முறையே 2 ரன்கள், 3 ரன்கள், 2 டக் அவுட் மற்றும் 7 ரன்களில் ரோகித் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மில் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்