300 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் நெய்தல் கலைவிழா, உணவு திருவிழா | திமுக எம்.பி கனிமொழி அறிவிப்பு

தூத்துக்குடியில் 4 நாட்கள் நெய்தல் கலை விழா மற்றும் உணவு திருவிழா நடைபெற உள்ளதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com