"போன வருஷம் கிடைக்கல..இந்த வருஷம் NEET-ல State First"-கிருத்திகா நெகிழ்ச்சி பேட்டி|NEET State First|

x

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரிவரிசையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுப் பிரிவில், சேலம் அரசு பள்ளி மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்