'தேவதையின் குரல்' - சிறுமியை வியந்து பாரட்டிய தனுஷ் | Dhanush | GV Prakash Kumar

x

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் தனுஷ் எழுத்தில் உருவான 'வா வாத்தி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், படப்பிடிப்பில் தன்னுடன் நடிக்கும் மேக்னா என்ற சிறுமி வா வாத்தி பாடலை மிகச்சிறப்பாக பாடியதாக ஜி.வி.பிரகாஷ்குமார் பாராட்டினார். இது தேவதையின் குரல் என நடிகர் தனுஷ் புகழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்