"எங்கு பார்த்தாலும் கஞ்சா.." - போதை இளைஞர்களால் கொல்லபட்ட இப்ராஹீம் - முன்னாள் அமைச்சர் நேரில் அஞ்சலி

x
  • தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனையால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
  • விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹீம் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று சி.வி.சண்முகம் அஞ்சலி செலுத்தினார்.
  • அப்போது,அ.தி.மு.க. சார்பில் ஒரு லட்சம் நிவாரண உதவியை வழங்கினார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரிழந்த இப்ராஹிம் குடும்பத்திற்கு தமிழக அரசு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
  • தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை தங்கு தடையின்றி நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்