தனது ரசிகரின் உழைப்புக்கு மரியாதை கொடுத்த விஜய் - சிலிர்த்துப் போன ரசிகர்கள்

x

தனது ரசிகரின் உழைப்புக்கு மரியாதை கொடுத்த விஜய் - சிலிர்த்துப் போன ரசிகர்கள்

நடிகர் விஜய் தனது ட்விட்டர் கணக்கின் முகப்பு படமாக தனது ரசிகர் உருவாக்கிய டிஜிட்டல் ஆர்ட் படத்தினை வைத்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜய் தனது ட்விட்டர் கணக்கின் முகப்பு படமாக, அவரது ரசிகர்களில் உருவாக்கிய டிஜிட்டல் ஆர்ட் படத்தினை வைத்துள்ளார். இதனால் உற்சாகமடைந்துள்ள அவரது ரசிகர்கள், விஜயின் இந்த செயல், அவர் தங்கள் மீது வைத்துள்ள அன்பை வெளிக்காட்டுவதாக கூறி நெகிழ்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்