விறுவிறுப்பான காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வாக்களிப்பு

x

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்.சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களிப்பு.75 காங்கிரஸ் பிரதிநிதிகள் டெல்லியில் உள்ள தலைமையகத்தில் வாக்களிப்பு.காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் போட்டி.முதல் ஆளாக வாக்களித்துச் சென்ற முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்


Next Story

மேலும் செய்திகள்