வண்டலூர் உடற்கல்வியியல் பல்கலை.யில் பல்நோக்கு ஜிம்னாசியம் - முதல்வர் மு.க,ஸ்டாலின் திறந்து வைப்பு

x

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் பல்நோக்கு ஜிம்னாசியம் திறப்பு

பல்நோக்கு ஜிம்னாசியத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

வண்டலூர் அருகே உள்ள உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை.யில் ஜிம்னாசியம் திறப்பு/ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாசியம் திறப்பு

செயற்கையிழை ஓடுதளம், ஆசிரியர்களுக்கான குடியிருப்புகளையும் முதல்வர் திறந்து வைத்தார்


Next Story

மேலும் செய்திகள்